Dec 14, 2019, 10:25 AM IST
பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா. இவர், அன்புள்ள கில்லி முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் லேப்ராடர் நாய் ஒன்றும் நடிக்கிறது. Read More
Dec 14, 2019, 10:20 AM IST
கேப்மாரி படத்துக்கு பிறகு ஜெய், அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும் படம் எண்ணித் துணிக. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நடந்தது. இப்படத்தின் மூலம் எஸ்.கே.வெற்றி செல்வன் என்ற புதியவர் இயக்குநராக அறிமுகமாகிறார். Read More
Dec 14, 2019, 10:14 AM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்படம் விஜய் நடித்த பிகில் திரைக்கு வந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது. Read More
Dec 14, 2019, 09:53 AM IST
வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்த போராட்டங்கள் நேற்று(டிச.13) மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்திற்கும் பரவியது. Read More
Dec 14, 2019, 09:49 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கின் மறுஆய்வு மனுக்கள் விசாரணை நடைபெறும் வரை, அங்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம். அதே சமயம், அவர்கள் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Dec 14, 2019, 09:22 AM IST
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் கைவிட்ட நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை பெரிய வெற்றி படமாக அமைந்தததில் உற்சாகமாகிவிட்டார். Read More
Dec 14, 2019, 09:16 AM IST
தலைவாசல் படம் மூலம் அறிமுகான குணசித்ர நடிகர் விஜய் பின்னர் தலைவாசல் விஜய் என்ற பெயருடன் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் இவர் வில்லன், குணசித்தர பாத்திரங்களில் தனக்கென ஒரு பாணி வகுத்து நடித்து வருகிறார். Read More
Dec 13, 2019, 18:36 PM IST
ரஜினியின் 70-வது பிறந்த நாள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் பேசிய ராகவா லாரன்ஸ் மீண்டும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கிப் பேசினார். Read More
Dec 13, 2019, 15:14 PM IST
ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார், ஜெயலலிதா வாக கங்கனா ரனாவத் நடிக்கிறார் என்றும் அதேபோல ஜெயலலிதா வாழ்க்கை கதையாக குயின் உருவாகிறது. Read More
Dec 13, 2019, 13:33 PM IST
அமைச்சர் வேலுமணியின் ஊழல்களுக்கு துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More