Jul 31, 2020, 12:44 PM IST
சாத்தான்குளம் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. Read More
Jul 29, 2020, 12:11 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதற்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலி ரியா சக்ரபோர்த்தி, பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. Read More
Jul 29, 2020, 10:37 AM IST
பிரபல பாலிவுட் நடிகர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பாலிவுட்டை மட்டுமல்ல இந்தியத் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்த சுஷாந்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகினர். Read More
Jul 27, 2020, 14:03 PM IST
நடிகர் விஜய்யின் ப்ரண்ட்ஸ் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் விஜயலட்சுமி, இவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 26, 2020, 12:57 PM IST
எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். Read More
Jul 25, 2020, 14:45 PM IST
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நிறையத் தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்தார். பிறகு ரங்கீலா படம் மூலம் அவரை ராம் கோபால் வர்மா இந்தியில் அறிமுகப்படுத்தினார். அந்த பாடல்கள் ஹிட்டாகின. பல்வேறு இந்தி படங்களுக்கு இசை அமைத்தவர் பிறகு ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்தார். Read More
Jul 24, 2020, 15:29 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் காதலி ரியா, படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.சுஷாந்த் நடித்த கடைசி படம் தில் பெச்சாரா. Read More
Jul 24, 2020, 14:55 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு கன்னடம் என் பல மொழிகளில் நடக்கிறது. கன்னட நடிகை ஜெயஸ்ரீ. இவர் உப்பு ஹுலி கிஹர படத்தின் மூலம் கன்னட படத்தில் அறிமுகமானார். பல கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் மாடல் அழகியாகவும் இருக்கிறார். Read More
Jul 23, 2020, 17:25 PM IST
திரைப்பட நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றி விமர்சித்த நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், படத் தயாரிப்பாளர் ரவீந்திரன், சூரியா தேவி மாறி மாறி இணைய தளத்தில் குற்றம் சாட்டியதுடன் ஒருமையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். Read More
Jul 21, 2020, 14:51 PM IST
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு மே21ம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது Read More