Nov 6, 2019, 17:29 PM IST
தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படம் மூலம் நடிக்க வந்த கமல்ஹாசன் இந்த வருடத்துடன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். Read More
Nov 4, 2019, 10:05 AM IST
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கில் நடித்த அர்ஜூன்ரெட்டி, தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் உருவாகியிருக்கிறது. Read More
Oct 31, 2019, 17:46 PM IST
கமல்ஹாசன் திரைத்துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இண்ட்நிலையில் அவரது பிறந்தநாள் வரும் 7ம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி சிறாப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 30, 2019, 22:27 PM IST
பருத்தி வீரன் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆன நடிகர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார் Read More
Oct 30, 2019, 22:01 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளியையொட்டி திரைக்கு வந்த கைதி வரவேற்பை பெற்றது. Read More
Oct 29, 2019, 12:50 PM IST
நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் 18ம் தேதி பதவியேற்கிறார். Read More
Oct 26, 2019, 08:49 AM IST
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ரூ.180 கோடி செலவில் உருவாகியுள்ள படம் பிகில். Read More
Oct 22, 2019, 15:54 PM IST
நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான படம் நானும் ரவுடிதான். விக்னேஷ்சிவன் இயக்கினார். Read More
Oct 20, 2019, 17:47 PM IST
பாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் தங்கை மற்றும் மகள் வேடங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ், தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருக்கிறார். Read More
Oct 19, 2019, 19:50 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். Read More