Jul 13, 2020, 10:39 AM IST
டிகை ஸ்ருதிஹாசன் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்தே மும்பையில் உள்ள வீட்டில் தனிமையில் இருக்கிறார், துணைக்கு ஒரு பூனைக் குட்டி மட்டும் வைத்து அதனுடன் விளையாடி பொழுதைக் கழிக்கிறார். மற்ற நேரங்களில் இசையில் லயிப்பது, பாடல்கள் பாடி வீடியோ வெளியிடுவது, யோகா செய்வது, ஹைஜீனிக்கான ஆடம்பர உணவுகளைச் சமைப்பது எனப் பொழுதை போக்குகிறார். Read More
Jul 12, 2020, 16:33 PM IST
மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகள் ஸ்ரீஜா. மருமகன் கல்யாண் தேவ். இவரும் நடிகர் தான். சூப்பர் மச்சி என்ற படத்தில் கல்யாண் தேவ் ஹீரோவாக நடிக்கிறார். இது இவர் நடிக்கும் 2வது படம். காதல் கதையாக உருவாகும் இப்படத்தைப் புலி வாசு இயக்குகிறார். Read More
Jul 11, 2020, 13:40 PM IST
நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ்,சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் , ராஜு முருகன், விஜய்மில்டன், அருண் ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் எது தேவையோ அதுவே தர்மம் குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். Read More
Jul 9, 2020, 18:32 PM IST
அரசியல்வாதியாக விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நானும் ரவுடி தான் படத்தில் சிறந்த காம்பினேஷனாக அமைந்த விஜய் சேதுபதி, பார்த்திபன் இணை, இப்படத்திலும் இணைவது சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. Read More
Jul 9, 2020, 14:23 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்திருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி தனது இணைய தள பக்கத்தில் இதை வெளியிட்டார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார் Read More
Jul 7, 2020, 17:35 PM IST
தமிழ்ப் பட இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கொரோனா தொற்றால் பட்ட விவரத்தை தற்போது வெளியிட்டார். இது பற்றி அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. லாக்டவுனுக்கு சற்று முன்பு நான். டெல்லியில் இருந்தேன். கடைசி விமானத்தில் மார்ச் 22 அன்று சென்னைக்கு வந்தேன் Read More
Jul 7, 2020, 14:55 PM IST
தடயம்: முதல் அத்தியாயம் என்ற படத்தை எழுதி இயக்கிய மணி கார்த்திக். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் சினிமாவால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். Read More
Jul 7, 2020, 12:10 PM IST
Cinema News Tamil: சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது. Read More
Jul 5, 2020, 12:53 PM IST
அழகான கவித்துவமான காதல் படம் மிருணா. இதன் சிறப்பு பிரிமியர் காட்சி ரிகல் டாக்கிசில் வரும் 8ம்தேதி இரவு 8 மணிக்கு வெளியாகிறது. மிருணா படத்தை எழுதித் தயாரித்து இயக்குகிறார் ராகவ் மிர்தாத். இவர் தேசிய விருது வென்ற பாரம் படத்தின் எழுத்தாளர் Read More
Jul 5, 2020, 10:44 AM IST
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முழுநேர நடிகராகிவிடுவார் போலிருக்கிறது. ஏற்கனவே டிக்கிலோனா படத்தில் சந்தானம் உடன் இணைந்து நடிக்கிறார்.தற்போது ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். Read More