Feb 26, 2020, 16:22 PM IST
அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அடுத்து ரஜினி நடிக்கும் 168 வது படத்தை இயக்குகிறார். படத்துக்கு டைட்டில் வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாத்த என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. Read More
Feb 26, 2020, 16:14 PM IST
சில வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியான படம் விக்கி டோனர். அயூஷ்மான் கல்யாண், யாமி கவுதம் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் தாராள பிரபு பெயரில் ரீமேக் ஆகிறது. ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். தான்யா ஹீரோயின். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். Read More
Feb 26, 2020, 15:59 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாகச் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 26, 2020, 15:51 PM IST
டெல்லியில் கலவரங்களைத் தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், வன்முறை ஏற்படும் சூழலை அறிந்தும், கெஜ்ரிவாலும், அமித்ஷாவும் தடுக்க தவறி விட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளது. Read More
Feb 26, 2020, 12:11 PM IST
சட்டசபை வரும் மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது. இந்த தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது. Read More
Feb 26, 2020, 12:00 PM IST
டெல்லியில் வன்முறை நடந்த பகுதிகளில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பார்வையிட்டு, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கலவரத்தை ஒடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். Read More
Feb 26, 2020, 11:53 AM IST
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. ராகுல்காந்தி வெளிநாடு சென்று விட்டதால், அவர் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கட்சியின் அடுத்த செயல்பாடுகள் குறித்தும், ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. Read More
Feb 26, 2020, 11:39 AM IST
டெல்லியில் நேற்றும் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இன்று 5 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. Read More
Feb 26, 2020, 11:27 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் கூறியிருக்கிறார். Read More
Feb 25, 2020, 21:41 PM IST
தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் வாழ்க்கை திரைப்படமாகிறது. Read More