Apr 16, 2020, 09:51 AM IST
தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். நெகடிவ் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. Read More
Apr 9, 2020, 14:00 PM IST
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களுக்கு இசை அமைத்துப் புகழ் பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். 2009ம் ஆண்டு ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய இந்தி படத்திற்காக மசக்காளி என்ற பாடல் அமைத்தார். அப்பாடல் ஹிட்டானது. அதே பாடலை டிப்ஸ் மியூசிக் நிறுவனம் தற்போது ரீமிக்ஸ் செய்து வெளியிட்டது. Read More
Mar 28, 2020, 16:50 PM IST
விஜய், தனுஷ் அவ்வப்போது தங்கள் பாடல்களைச் சொந்த குரலில் பாடுகின்றனர். தற்போது சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றவர்களும் சொந்த குரலில் பாட முயற்சிக்கின்றனர். மாரி 2 படத்திற்காக தனுஷ் பாடிய ரவுடி பேபி பாடல் யு டியூபில் வெளியாகி 800 மில்லயன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது Read More
Mar 27, 2020, 12:21 PM IST
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பணிகள் நிறைவடைந்து ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. Read More
Mar 16, 2020, 11:24 AM IST
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. Read More
Mar 15, 2020, 14:05 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலும், வாத்தி கம்மிங் பாடலும் வெளியாகி வைரலானது.இந்நிலையில் நேற்று வாத்தி ரெய்டு பாடலும் வெளியானது. Read More
Mar 7, 2020, 18:46 PM IST
குட்டி ஸ்டோரி பாடல் வீடியோவை டிக் டாக் ஆப்பில் அனிருத் வெளியிட்டார் . இந்த டிக் டாக் பாடலும் 200 மில்லியன் பார்வைகள் கிடைத்திருப்பதாக புதிய வீடியோ ஒன்றின் மூலமாகத் தெரிவித்துள்ளார் அனிருத். Read More
Feb 29, 2020, 19:38 PM IST
பிகில் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய், கைதி பரபரப்பான வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் முதன்முறையாக மாஸ்டர் படத்தில் இணைந்திருக்கின்றனர். Read More
Feb 15, 2020, 21:06 PM IST
தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு வித்தியாசமான பாடல் நேற்று வெளியானது. ஒரு குட்டி கதை சொல்லட்டா என்று தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியிருக்கிறார். Read More
Jan 23, 2020, 20:16 PM IST
சமீபகாலமாக இளம் பாடகர் சித் ஸ்ரீராம் கோலிவுட்டில் பரபரப்பான பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அவர் பாடிய கண்ணான கண்ணே என் மீது சாயவா.. பாடல் அவரை மேலும் உயர்த்தியிருக்கிறது. அவர் ஆல் லவ் நோ ஹேட் என்ற தனது இசை பயணத்தை தொடங்கியிருக்கிறார். Read More