Mar 8, 2019, 17:53 PM IST
அவெஞ்சர்ஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் கேப்டன் மார்வெல் திரைப் படத்தின் மீது தான்... யார் அந்த கேப்டன் மார்வெல் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இன்று விடை கிடைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். Read More
Mar 1, 2019, 22:34 PM IST
தித்திப்பான அவல் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Feb 8, 2019, 09:37 AM IST
பொதுவாக பள்ளி மாணவ மாணவியருக்கு பிப்ரவரி முதலான மாதங்கள் தேர்வு காலம். Read More
Jan 30, 2019, 20:05 PM IST
சேலத்தில் மனைவி புரிந்து கொள்ளாத மனவேதனையில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Jan 29, 2019, 17:04 PM IST
பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Aug 24, 2019, 17:04 PM IST
இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ், சாதி வெறி பிடித்து, ஆணவக் கொலைகள் எனும் பெயரில், தாங்கள் பெத்த பிள்ளைகளையே கொல்லும் கொடூர நெஞ்சு படைத்த பெற்றோர்களுக்கு சவுக்கடி பாடம் நடத்தும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியுள்ளார். Read More
Jun 2, 2019, 17:02 PM IST
தூக்கத்தில் கனவு காணும் மனிதர்கள் எல்லோருக்குமே நாம் காணும் கனவு குறித்து பல சந்தேகங்கள் இருக்கும், நடந்து முடிந்ததா? நடக்கப்போவதா? நடந்தால் எந்த மாதிரி சம்பவங்களாக அது நடக்கும்? கனவு நல்லதா கெட்டதா? என்பதாகவே இருக்கும், ஆனால் பெரும்பாலும் அதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை. Read More
Jul 22, 2017, 11:21 AM IST
பாலிவுட் நடிகை சன்னி லியோன், அவரின் கணவர் டேனியல் வெப்பேர் லத்தூரைச் சேர்ந்த 21 மாதக் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். Read More