Nov 29, 2019, 11:54 AM IST
மகாராஷ்டிராவின் புதிய சிவசேனா கூட்டணி அரசு வெளியிட்ட செயல் திட்டத்தில் மதசார்பின்மையை அரசு கடைபிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2019, 11:46 AM IST
தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகங்களை போல், மகாராஷ்டிராவில் ரூ.10க்கு சாப்பாடு போடும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படவுள்ளது. Read More
Nov 29, 2019, 09:44 AM IST
ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைதாகி 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது. Read More
Nov 28, 2019, 18:41 PM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்தது. Read More
Nov 27, 2019, 20:26 PM IST
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது Read More
Nov 27, 2019, 12:24 PM IST
பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Nov 27, 2019, 12:12 PM IST
கார்டோசாட் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. Read More
Nov 27, 2019, 11:22 AM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று(நவ.27) காலை சந்தித்து பேசினர் Read More
Nov 27, 2019, 10:36 AM IST
அவதாரம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். இதையடுத்து இந்தியன், விருமாண்டி, மறுமலர்ச்சி, தீனா, புதுப்பேட்டை, வேட்டைக்காரன், என்ஜிகே, மகாமுனி போன்ற பல படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்தவர் பாலாசிங்.(வயது 67). Read More
Nov 26, 2019, 17:56 PM IST
டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படம் ரூ. 300 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. Read More