May 24, 2020, 11:20 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 2ம்பாகம் உருவாகிறது, முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் வேடத்தை 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஏற்று நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவுக்கு பதில் 2ம் பாகத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார். Read More
May 23, 2020, 11:02 AM IST
அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. Read More
May 22, 2020, 12:32 PM IST
நடிகை ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் வரும் 29ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகிறது.இதற்கிடையில் ரஜினியுடன் ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் உருவாக உள்ளதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதில் ரஜினி ஏற்று நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். Read More
May 22, 2020, 09:52 AM IST
நடிகை ஜோதிகா நடித்திருக்கும் புதிய படம் பொன்மகள் வந்தாள். சூர்யா தயாரித்திருக்கிறார். ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கி உள்ளார். இப்படம் அமேசான் பிரைமில் வரும் 29ம் தேதி நேரடியாக ஒளிபரப்பாகிறது. முன்னதாக இப்படத்தின் டிரெய்லரை சூர்யா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். Read More
May 20, 2020, 09:54 AM IST
கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப். கார்த்தி, ஜோதிகா அக்கா -தம்பியாக நடித்த தம்பி படத்தையும் இவர் இயக்கினார். மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசப் ஏற்கெனவே மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர். இப்படம்தான் தமிழில் பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது. Read More
May 17, 2020, 15:18 PM IST
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பென்குயின் உள்ளிட்ட, 7 படங்கள் அமேசான் பிரைம் ஒடி டி தளத்தில் வெளியாகிறது.ஒடிடி தளத்தில் படங்கள் வெளியிடுவதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருக்கிறது. Read More
May 15, 2020, 17:37 PM IST
நடிகர் சூர்யா ,ஜோதிகா இணைந்து தயாரிக்கும் படம் பொன்மகள் வந்தாள். ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் கே.பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன்,, பாண்டியராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கி உள்ளார். Read More
May 15, 2020, 09:57 AM IST
கொரோனா ஊராடங்கு பெரும்பாலான மக்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெரிதும் பாதிப்புகளாகி இருக்கிறது திரையுலகம். சினிமா தியேட்டர்கள் மூடியிருப்பதால் ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு முடிக்கப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. Read More
May 6, 2020, 09:27 AM IST
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வெங்கட் பிரபு தான் தயாரித்த ஆர்கே நகர் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட்டார். Read More
May 4, 2020, 18:29 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படம் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. முதல்பாகத்தில் ரஜினி ஏற்ற வேட்டையன் வேடம் பாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. Read More