Dec 4, 2020, 17:28 PM IST
பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிதம்பரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் 4 அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கி உள்ளது. Read More
Dec 1, 2020, 21:20 PM IST
குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அபே பரத்வாஜ் கொரோனாவுக்கு பலியானார். Read More
Dec 1, 2020, 16:46 PM IST
லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணவன் மதம் மாற்ற முயற்சிப்பதாக காதல் மனைவி புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கணவனைக் கைது செய்தனர். Read More
Nov 28, 2020, 10:41 AM IST
சசிகுமார் ஜோடியாகப் பிரம்மன், சந்தீப் கிஷன் ஜோடியாக மாயவன் படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்தவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டது ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி வேடங்களில் நடிக்கச் சம்மதித்தார். Read More
Nov 27, 2020, 15:13 PM IST
மக்களின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாமல் பேட்டி அளிப்பது மட்டுமே “நிவர் சாதனை” என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 25, 2020, 15:12 PM IST
மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த படம் பரத் அனே நேனு. இப்படம் பரத் எனும் நான் பெயரில் தமிழில் வெளியானது, இதில் ஹீரோயினாக நடித்தவர் கியாரா அத்வானி. இவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கிரிக்கெட் வீரர் தோனி படத்திலும் நடித்துள்ளார் மற்றும் பல இந்தி படங்களில் நடித்திருக்கிறார். Read More
Nov 9, 2020, 11:01 AM IST
தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதற்கேற்றார் போல் இருக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. குறிப்பாகத் தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. Read More
Nov 6, 2020, 14:31 PM IST
இயக்குனர்கள் கே.பாலசந்தர், ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற சில இயக்குகனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருந்தபோதும் தங்கள் படைப்புகளால் ஷாக் தந்தனர். Read More
Nov 6, 2020, 13:42 PM IST
ஐபிஎல் 2020 இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. Read More
Nov 4, 2020, 14:29 PM IST
கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கொரோனா பாதிப்பு மட்டுமல்லாமல் எதிர்பாராத உயிரிழப்புக்கள் திரையுலகினரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. Read More