Mar 27, 2019, 12:00 PM IST
கோவையில், 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. Read More
Mar 26, 2019, 19:42 PM IST
துடியலூர் அருகே மாயமான சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 26, 2019, 10:28 AM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More
Mar 25, 2019, 13:49 PM IST
ஒரு பெண் நோயாளி மருத்துவமனை ஊழியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . Read More
Mar 21, 2019, 05:00 AM IST
பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிபிசிஐடியிடம் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளதாகத் தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Mar 21, 2019, 14:06 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பந்தமாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 20, 2019, 21:04 PM IST
பெற்ற மகளுக்குத் தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளார். Read More
Mar 16, 2019, 12:38 PM IST
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. Read More
Mar 14, 2019, 23:04 PM IST
சேலத்தில் 5 வயது சிறுமி ஒருவர் காமக் கொடூரன் ஒருவனால் வன்கொடுமை Read More
Mar 14, 2019, 19:38 PM IST
பாலியல் விவகாரத்தில் சிக்கி 11 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உத்தரவாதம் தர முன்வராததால் சிறையிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிக்கிறார். Read More