May 26, 2020, 10:16 AM IST
தளபதி விஜய் அடுத்த 2021, 2022 என இரண்டு வருடங்களுக்கு 3புதிய படங்களை கொரோனா ஊரடங்கு தடை கால ஓய்வில் முடிவு செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை முடித்துள்ளார் விஜய். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி முடியும் தருவாயில் உள்ளது. Read More
May 12, 2020, 19:26 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் மீனா குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. Read More
May 7, 2020, 16:04 PM IST
தளபதி 65 படத்தை ஏ,ஆ,ர்,முருகதாஸ் இயக்க உள்ளார். துப்பாக்கி 2ம் பாகமாக இது உருவாகவிருக்கிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது,இப்படத்துக்கு இசை அமைக்கப்போவது யார் என்று தெரியாமலிருந்த நிலையில் எஸ்,தமன் இசை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியானது, Read More
May 4, 2020, 10:35 AM IST
விஜய் நடிக்க 2012ம் ஆண்டு திரைக்கு வந்த படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்தார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகச் சமீபகாலமாகத் தகவல் வந்த வண்ணம் உள்ளது. Read More
Mar 30, 2020, 10:53 AM IST
பிகில் படத்தை முடித்த கையோடு மாஸ்டர் படத்தில் நடிக்கத் தொடங்கிய விஜய் மாஸ்டர் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் மாஸ்டர் படத்தை முடித்து விட்டு அடுத்த படம் பற்றி உறுதி செய்யாமல் இருக்கிறார் விஜய். அநேகமாக ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன. Read More
Mar 25, 2020, 23:30 PM IST
விஜய் நடிக்கும் 64வது படம் மாஸ்டர் ஆக உருவாகி திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். Read More
Mar 22, 2020, 15:48 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அன்னாத்த படத்தில் நடித்து வருகிறார். Read More
Mar 18, 2020, 17:30 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அஜய் ஞான முத்து. இவர் டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கினார். தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். Read More
Mar 14, 2020, 19:36 PM IST
ரஜினி நடித்த தர்பார் படத்தையடுத்து புதிய படம் இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கு வதில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். Read More
Mar 14, 2020, 19:29 PM IST
பொன்னியின் செல்வன், ராக்கி, கர்ஜனை, பரமபதம் விளையாட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. இதில் பரமபதம் விளையாட்டு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. Read More