விஜய் படத்துக்கு இசை அமைக்க மூன்று வருடம் காத்திருந்த தமன்..

தளபதி 65 படத்தை ஏ,ஆ,ர்,முருகதாஸ் இயக்க உள்ளார். துப்பாக்கி 2ம் பாகமாக இது உருவாகவிருக்கிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது,இப்படத்துக்கு இசை அமைக்கப்போவது யார் என்று தெரியாமலிருந்த நிலையில் எஸ்,தமன் இசை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியானது, இதுகுறித்து தமன் உறுதி செய்திருக்கிறார்.


அவர் கூறும்போது,விஜய் படத்துக்கு இசை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது. ஆனால் சரியான நேரம் அமையாமல் இருந்தது. அவரது படத்துக்கு இசை அமைப்பதற்காக மூன்று வருடமாகக் கலந்துபேசி வந்திருக்கிறோம். அதற்கான சரியான நேரம் இப்போது தான் வந்திருக்கிறது. மகிழ்ச்சியாக உள்ளது. என்றார். இதன்மூலம் விஜய் படத்துக்கு இசை அமைக்கவிருப்பதை தமன் உறுதி செய்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds