Sep 11, 2020, 19:07 PM IST
கதை சொல்லும் சினிமா, பிரமாண்ட சினிமா என்கின்ற சினிமா படைப்புகளில்.. கதையுடன் கூடிய பிரமாண்ட சினிமாவை அதிரடியாகத் தயாரித்துக் காட்டியவர் கே.டி.குஞ்சுமோன். வசந்தகால பறவை, சூரியன் படங்களின் மாபெரும் வெற்றிகளைத் தொடர்ந்து, 1993ல் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் “ஜென்டில்மேன்”. Read More
Sep 8, 2020, 16:58 PM IST
கன்னட திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் போதை மருந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் டிவி நடிகை உள்ளிட்ட சிலரைப் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. Read More
Sep 7, 2020, 19:16 PM IST
மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்மூட்டியின் இயற்பெயர் முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில். கடந்த 1979ல் பிரபல டைரக்டர் கே.எஸ். சேது மாதவன் இயக்கத்தில் வெளியான அனுபவங்கள் பாளிச்சகள் என்ற படத்தில் படகோட்டியாக மிகச்சிறிய வேடத்தில் அறிமுகமானார். Read More
Sep 5, 2020, 11:23 AM IST
Aug 24, 2020, 17:30 PM IST
கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கடந்த மாதமே கேரளாவில் படப்பிடிப்பைத் தொடங்குவதற்குக் கேரள அரசு அனுமதி அளித்துவிட்டது. Read More
Aug 18, 2020, 13:27 PM IST
பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Read More
Aug 17, 2020, 18:30 PM IST
மலையாளத்தில் மோகன்லால் நடித்து திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது, அதுவும் வெற்றி பெற்றது. அதே படத்தை இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க த்ரிஷ்யம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. Read More
Aug 17, 2020, 17:49 PM IST
மலையாளத்தில் மோகன்லால் நடித்து திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது, அதுவும் வெற்றி பெற்றது. அதே படத்தை இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க த்ரிஷ்யம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அப்படம் வரவேற்பைப் பெற்றது. Read More
Aug 16, 2020, 10:24 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டன் எம் எஸ். தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகள். கட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடுவதிலிருந்து அவர் விலகி இருந்தார். Read More
Aug 15, 2020, 16:21 PM IST
தமிழா தமிழா நாளை நம் நாளே என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரோஜா படத்தில் பாடகர் ஹரிஹரன் பாடிய இந்திய உணர்வும், தமிழ் மொழி உணர்வும் இணைந்து ததும்பும் அருமையான பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.இந்தப் பாடல் வெளிவந்தது 1992 ஆம் ஆண்டில். Read More