Aug 23, 2020, 13:41 PM IST
கூகுள் நிறுவனத்தின் தொலை கருத்தரங்க செயலியான கூகுள் மீட் (Google Meet) லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொது முடக்கக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள், சமுதாய அமைப்புகளின் சந்திப்புகள் நடத்துவோருக்கு இது பேருதவியாக இருந்து வருகிறது. Read More
Aug 22, 2020, 16:21 PM IST
இந்தி தெரியாத தமிழக மருத்துவர்களை அவமதித்த மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார். Read More
Aug 21, 2020, 20:46 PM IST
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் சாபு (44). கூலித் தொழிலாளியான இவர் மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 1ம், இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பும், மூன்றாவது மகள் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் 3 பேரும் மிகவும் நன்றாகப் படிப்பார்கள். Read More
Aug 18, 2020, 13:27 PM IST
பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Read More
Aug 11, 2020, 11:49 AM IST
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இந்நிலையில் ஆராத்யாவுக்கு பள்ளிகள் தொடங்கின. ஊரெங்கும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. Read More
Jul 16, 2020, 19:39 PM IST
உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் பயில் எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. Read More
Jul 3, 2020, 09:59 AM IST
கோயில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jun 11, 2020, 15:35 PM IST
குற்றம் கடிதல் படத்தை இயக்கியவர் பிரம்மா. இப்படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லும் வகையில் இப்படத்தின் கதையை அமைத்திருந்தார் இயக்குனர். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடியிருப்பதைப் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகள் பள்ளிக் குழந்தைகளை ஆக்கிரமித்திருக்கிறது. Read More
Jun 8, 2020, 11:51 AM IST
மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் நோய் வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் Read More
May 13, 2020, 16:40 PM IST
இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி ரவுட்லா. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவு செய்து இணைய தளம் வாயிலாக உடல் இளைப்பதற்காக விதவிதமான நடன வகுப்புகள் நடத்துவதாக அறிவித்தார். Read More