Jan 18, 2021, 13:32 PM IST
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதித்துறையை இழிவுபடுத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 18, 2021, 13:10 PM IST
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் என்ன மாற்றம் வருமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 16, 2021, 19:44 PM IST
அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது. Read More
Jan 15, 2021, 14:41 PM IST
வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாகத் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவாது சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். Read More
Jan 15, 2021, 10:18 AM IST
சசிகலாவைச் சாக்கடை ஜலம் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஒப்புமைப்படுத்திப் பேசியது சசிகலா ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஊட்டியுள்ளது.துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது. Read More
Jan 14, 2021, 14:38 PM IST
சிம்பு என்கிற எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் தொடர்ந்து இணைந்து நடிகர் பட்டாளத்தால் ரசிகர்களிடத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் தற்போது நடிகர் கலையரசன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். Read More
Jan 13, 2021, 14:10 PM IST
என்னை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதே சமயம், சசிகலா தவவாழ்வு வாழ்ந்தவர் என்று கோகுல இந்திரா புகழ்ந்திருக்கிறார். Read More
Jan 10, 2021, 10:00 AM IST
நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, வா ராஜா வா என சில படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். Read More
Jan 8, 2021, 13:06 PM IST
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நாளை(ஜன.9) நடைபெறுகிறது. இதில் சசிகலா வருகை பற்றியும், கட்சியில் அவருக்கு இடம் உண்டா என்பது பற்றியும் பேசப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Dec 27, 2020, 13:58 PM IST
ஐடி கம்பெனியில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் சாக்ஷி அகர்வால். அதை ராஜினாமா செய்துவிட்டு நடிக்க வந்தார். Read More