Nov 13, 2020, 18:35 PM IST
நடன இயக்குனர் வாரிசுகள் திரையுலகில் சாதனை புரிந்து வருகின்றனர். டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மகன் பிரபு தேவா நடனம் நடிப்பு இயக்கம் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். Read More
Nov 11, 2020, 11:49 AM IST
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்படவிருந்தது.ஆனால் தொற்று நோய் காரணமாக அடுத்த ஆண்டுக்குத் தள்ளப்பட்ட இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர். Read More
Nov 9, 2020, 11:01 AM IST
தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதற்கேற்றார் போல் இருக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. குறிப்பாகத் தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. Read More
Nov 8, 2020, 11:20 AM IST
முழு படத்தையே ஒரு கோடி, இரண்டு கோடியில் இயக்கும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் படத்தில் ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே ரூ 2 கோடி செலவு செய்யப்படுகிறது. பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படம் ராதே ஷ்யாம். Read More
Nov 2, 2020, 12:30 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி முதல் தான் தியேட்டர்கள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார். Read More
Oct 21, 2020, 11:52 AM IST
கார்த்தி நடித்த கைதி படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதையடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். கொரோனா ஊரடங்கு தொடங்கி 8 மாதமாகத் திரை அரங்குகள் திறக்கப்படாததால் மாஸ்டர் ரிலீஸ் காத்திருக்கிறது. Read More
Oct 9, 2020, 12:31 PM IST
ரஜினி-கமல், விஜயகாந்த்-சரத், விஜய் -அஜீத், சிம்பு-தனுஷ் எனப் போட்டி நடிகர்கள் எப்போதும் இரட்டையர்களாக இருந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தங்களது படங்களைப் போட்டியாக வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். இடைவெளிவிட்டே படங்களை வெளியிடுகின்றனர். Read More
Oct 1, 2020, 14:04 PM IST
தியேட்டர் திறக்க மத்திய அரசு அனுமதி, மாநில அரசு முடிவு, சினிமா தியேட்டர்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் திறப்பு, மாஸ்டர் தீபாவளி ரிலீஸ், Read More
Sep 23, 2020, 16:27 PM IST
முன்னணி நடிகர்கள் படம் வரும்போது சாலையில் டிராபிக் ஜாம் ஆகி பட்டாசுகள் சத்தமும் வேட்டுக்கள் சத்தமும் காதுகளை துளைக்கும் கொண்டாட்டம் பொது மக்களுக்குக் கொஞ்சம் இடையூறாக இருந்தாலும் அதுவொரு வகை சந்தோஷத்தையே தந்தது. Read More
Sep 16, 2020, 14:47 PM IST
சினிமா தியேட்டர் பக்கம் ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து 5 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. கொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தியேட்டர் ரிலீஸுக்காக விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் காத்திருக்கின்றனர். Read More