Dec 28, 2020, 16:51 PM IST
அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் இனி பாஸ் டேக் கட்டாயம் . மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்கான பாஸ் டேக் ஸ்டிக்கர் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டியது நடைமுறையில் இருந்து வருகிறது. Read More
Dec 28, 2020, 14:15 PM IST
திருவனந்தபுரம் மாநகராட்சியில் இடது முன்னணி கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேயர் ஆனார். Read More
Dec 27, 2020, 16:38 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள லாரி மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் மோட்டார் வாகனங்களுக்கான வரிகள் செலுத்த வரும் 2021 மார்ச் வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. Read More
Dec 27, 2020, 10:07 AM IST
இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது புதிய வகை கொரோனா தொற்றா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. Read More
Dec 23, 2020, 15:43 PM IST
கொரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி தமிழகத்தில் கடற்கரை மற்றும் சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதே வேளையில் , புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தார். Read More
Dec 22, 2020, 14:31 PM IST
இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாகச் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. இதையடுத்து, லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Dec 22, 2020, 11:24 AM IST
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் போது பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியாகப் புதிதாக தனித்தனி பங்களாக்கள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் 971 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. Read More
Dec 21, 2020, 20:51 PM IST
கூகுள் மெஷின் லேர்னிங்கை பயன்படுத்தி புகைப்படங்களின் செறிவை (depth) கண்டுபிடிப்பதோடு முப்பரிமாண (3D) எபெஃக்ட் கொடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. Read More
Dec 21, 2020, 12:37 PM IST
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 18, 2020, 21:12 PM IST
வாட்ஸ்அப் செயலியில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சில வசதிகள் மேசை கணினி பயன்பாட்டிலும் வர இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. Read More