Jan 12, 2021, 11:45 AM IST
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காயமடைவது தொடர்கதையாகிறது. ரிஷப் பந்த், ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோருக்கு அடுத்தபடியாக பும்ராவும் காயமடைந்து இருப்பதால் அவரும் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமே. Read More
Jan 12, 2021, 09:34 AM IST
வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் மனமுடைந்த தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த பஸ் டிரைவர், தன்னுடைய ஆட்டோவில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Jan 11, 2021, 21:31 PM IST
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்திலிருந்து காலியாக உள்ள Project Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 11, 2021, 17:34 PM IST
மலையாள சினிமா துறைக்கு கேரள அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இதன்படி மின்சாரத்திற்கான நிலைக் கட்டணம், சொத்து வரி, கேளிக்கை வரி ஆகியவற்றில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More
Jan 11, 2021, 14:29 PM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பியது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், புஜாரா மற்றும் அஷ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7ம் தேதி தொடங்கியது. Read More
Jan 11, 2021, 10:51 AM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெற்றிபெற 41 ஓவர்களில் 127 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியாவின் கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளன. தேநீர் இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 10, 2021, 14:00 PM IST
இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் இன்று ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 10, 2021, 12:30 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு எதிராக இன்றும் சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. Read More
Jan 10, 2021, 10:24 AM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்துள்ளது. Read More
Jan 9, 2021, 19:50 PM IST
நூல் விலை கடுமையாக உயர்ந்ததால் பேண்டேஜ் எனப்படும் துணி ரக தயாரிப்பு தொழில் சிக்கலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.மருத்துவத் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பேண்டேஜ் துணி. Read More