Sep 4, 2020, 16:32 PM IST
கொரோனா தொற்று காரணமாக எல்லா படப்பிடிப்பும் முடங்கி இருந்தது. விறுவிறுப்பாக நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படமும் நிறுத்தப்பட்டது. இப்படத்தைச் சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். Read More
Sep 2, 2020, 20:00 PM IST
ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More
Sep 1, 2020, 20:47 PM IST
சுரேஷ் ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனாலேயே அவர் ஐபிஎல்லில் விளையாடாமல் இந்தியா திரும்பியுள்ளார். Read More
Sep 1, 2020, 17:23 PM IST
சுரேஷ் ரெய்னா தனது குடும்ப காரணங்களால் இந்த சீசனின் ஐபில்2020 ல் இருந்து விலகியுள்ளார். மேலும் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுவிட்டார்கள். இதனாலே அவர் இந்தியா திரும்பியுள்ளார். Read More
Aug 31, 2020, 19:42 PM IST
Aug 29, 2020, 17:52 PM IST
காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ள தற்காலிக தலைவர் என்பதற்குப் பதிலாக நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று சமீபத்தில் கட்சியிலேயே கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைமைக்கு சில தலைவர்கள் கடிதம் அனுப்பினர். இது சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. Read More
Aug 29, 2020, 12:32 PM IST
இந்தியன் பிரீமியர் லீக் இந்தாண்டு கொரோனா காரணங்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 ல் தொடங்கவுள்ளது.இதில் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 26, 2020, 16:16 PM IST
மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் சின்ன தல ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ``தோனி தனது வாழ்க்கையை 23 டிசம்பர் 2004 அன்று சிட்ட காங்கில் பங்களாதேஷுக்கு எதிராகத் தொடங்கினார், அதே நேரத்தில் 2005 ஜூலை 30 அன்று இலங்கைக்கு எதிராக 2005 இல் நான் அறிமுகமானேன். Read More
Aug 23, 2020, 18:56 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 16, 2020, 10:54 AM IST
சினிமா ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பார்முளாவை உடைத்தவர் தனுஷ். பக்கத்து வீட்டு சாதாரண பையனும் திறமை இருந்தால் ஹீரோ ஆகலாம் என்று நிரூபித்தார். அதேபோல் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்குனராக தனது திறமையை நிருப்பித்தார். Read More