Jul 21, 2020, 14:17 PM IST
நடிகைகள் வனிதா, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மூவரும் நேற்று இணைய தளத்தில் மோதிக்கொண்டது பரபரக்க வைத்தது. குழாயடி சண்டை என்று அவர்களே தங்களது சண்டையை வர்ணித்தனர். அவர்கள் மூவரின் சண்டையில் வனிதாவும் லட்சுமியும் மோதிக்கொண்டது நெட்டில் வடிவேலு கவுண்டமணி. Read More
Jul 20, 2020, 16:49 PM IST
நடிகை வனிதா 3வது திருமண விவகாரம் இணைய தளத்தில் டிரண்டிங் ஆகும் அளவுக்கு மோதலை கிளப்பி விட்டிருக்கிறது. கஸ்தூரியுடன் மோதி அவரை திட்டித்தீர்த்த வனிதா அடுத்து லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் பேசி விரட்டியடித்தார்.வனிதா திருமணம் பற்றி லட்சுமி ராம கிருஷ்ணன் விமர்சனம் செய்தார். Read More
Jul 19, 2020, 11:09 AM IST
நடிகை வனிதா டி.வி. சீரியல் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பீட்டர் பாலின் முதல் மனைவி வடபழனி போலீசில் புகார் அளித்தார். வனிதா, பீட்டர் பால் திருமணம் சட்டப்படி செல்லாது, என்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருக்கிறார். Read More
Jul 16, 2020, 17:41 PM IST
நடிகை வனிதா கடந்த மாதம் பீட்டர் பாலை மணந்தார். இந்த திருமணத்தை எதிர்த்து பீட்டர் பால் மனைவி எலிசபெத் போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் பட அதிபர் ரவீந்தர் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதா திருமணத்தைக் கடுமையாக விமர்சித்தனர். Read More
Jul 1, 2020, 15:12 PM IST
நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். இதையடுத்து பீட்டரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். முறைப்படி என்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். Read More
Jun 30, 2020, 13:40 PM IST
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். ஏற்கனவே நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தது. அதேபோல் பீட்டர் பால்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. Read More
Jun 21, 2020, 14:36 PM IST
மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாக ரத்து செய்த நிலையில் டிவி டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை வரும் 27ம் தேதி 3வதாக திருமணம் செய்கிறார். இதற்கு நெட்டிஸன்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More
Aug 29, 2019, 20:49 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நிகழ்ச்சியில் வேட்டையனாக நடித்து புகழ் பெற்ற கவின், தற்போது பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். Read More
Jul 3, 2019, 11:55 AM IST
பிக்பாஸ் 3 எபிசோட் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, ஆள் கடத்தல் வழக்கில் வனிதா விஜயக்குமாரை கைது பெய்ய தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 13, 2019, 15:11 PM IST
தன்னை நீண்ட கால கமல் ரசிகன் என்று பெருமையாக கூறியுள்ள நீட் தேர்வு காரணமாக உயிரை மாய்த்த அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர், இந்த முறை திமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடப் போவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அனிதாவின் நினைவாக அறக்கட்டளை நடத்தி வரும் அவருடைய சகோதரர் மணிரத்னம் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது. Read More