Jan 13, 2019, 20:02 PM IST
கொடநாடு கொலைகளை அம்பலப்படுத்திய மூத்த பத்திரிகையாளர் மேத்யூவை திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் டெல்லியில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. Read More
Jan 13, 2019, 19:27 PM IST
கொடநாடு எஸ்டேட் கொலைகளை அம்பலப்படுத்திய சயன், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Jan 7, 2019, 17:28 PM IST
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறியுள்ளனர் அதிமுக எம்பிக்கள். ஐஏஸ் சங்கம் அளித்த ஆதரவைத் தொடர்ந்து, அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. Read More
Jan 2, 2019, 15:29 PM IST
சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மருத்துவர்கள் சங்கம் பகிரங்கமாகக் களமிறங்கியிருப்பது அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் முதலில் விசாரிக்கப்பட வேண்டியது பன்னீர்செல்வமும் விஜயபாஸ்கரும்தான் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Read More
Dec 31, 2018, 17:05 PM IST
ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை வழங்காததே அவருடைய மரணத்திற்கு காரணம். ஜெ. மரணத்தில் மர்மம் உள்ளதால் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். Read More
Dec 28, 2018, 14:04 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே விசாரணைக்கு ஆஜராகும்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. Read More
Dec 21, 2018, 11:51 AM IST
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்கள் யார் பெயரும் வைக்கப்பட மாட்டாது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் பெயரை வைக்க வேண்டும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கோரிக்கை விடுத்த மறுநாளே சுகாதாரச் செயலாளர் 'நோ' சொன்னது அமைச்சருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 20, 2018, 17:43 PM IST
ஜெயலலிதா இருக்குமிடம் கோயில். அதனால் செருப்பே அணிய மாட்டேன் என்று வெற்றுக் காலுடன் நடந்து விளம்பரம் தேடிக் கொண்டவர் தான் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். Read More
Dec 20, 2018, 09:50 AM IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Dec 18, 2018, 14:35 PM IST
மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, உணவு, 75 நாட்கள் தங்கியதற்கான அறை வாடகை என மொத்தம் 7 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. Read More