Feb 1, 2021, 19:42 PM IST
வேளைக்கு செல்லும் பெண்களுக்கு சமைக்க குறைந்த நேரம் மட்டுமே இருக்கும். இதனால் அவசர அவசரமாய் சமைத்து உப்பு சப்பு இல்லாத உணவுகளை தான் நாம் அன்றாட வாழ்வில் சாப்பிட்டு வருகிறோம். Read More
Jan 29, 2021, 20:44 PM IST
ஆரஞ்சில் கேக், ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை சாப்பிட்டு இருப்போம். வெறும் ஆரஞ்சு சாறை வைத்து சுவையான புலாவ் சமைக்கலாம். Read More
Jan 29, 2021, 20:42 PM IST
வெந்தய கீரையில் ஏராளனமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் உடல் ஆரோக்கியம் பல மடங்கு பெருகும். சத்தான உணவுகளை தேர்ந்தேடுத்து சாப்பிடும் பொழுது உடலில் பல ஆரோக்கிய மாற்றங்களை உணரலாம். Read More
Jan 28, 2021, 19:28 PM IST
குழந்தைகளுக்கு மற்ற காய்கறிகளை விட உருளைக்கிழங்கு என்றால் தனி பிரியம் உண்டு. உருளைக்கிழங்கை எப்படி செய்தலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Read More
Jan 28, 2021, 19:26 PM IST
கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டு என்பது பழைமையான ஒரு ரெசிபி. இதை உண்பதால் உடல் வலிமை பெரும். மூலை சுறுசுறுப்பு அடையும். Read More
Jan 26, 2021, 20:05 PM IST
கேரளா ஸ்டைல் உணவு என்றாலே மிகுந்த சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து இருக்கும். கேரளா மக்கள் சிறு சிறு உணவை கூட ஆரோக்கியமாக செய்வார்கள். Read More
Jan 26, 2021, 19:58 PM IST
தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக நெய் சாதம் செய்து பாருங்கள். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சரி வாங்க நெய் சாதம் செய்வது எப்படி குறித்து பார்க்கலாம்.. Read More
Jan 23, 2021, 10:19 AM IST
சமீபகாலமாக பான் இந்தியப் படங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ், கன்னடம் தெலுங்கு மொழியில் நடிக்கும் ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படங்களை இந்தியா முழுவதும் வெளியிடுகின்றனர். பிரபாஸ் நடித்த பாகுபலி அதுபோல் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து தற்போது அவர் நடிக்கும் எல்லா படமும் பல மொழிகளில் உருவாகிறது. Read More
Jan 22, 2021, 13:13 PM IST
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷாந்த் சிங் பேடி அவர்கள் ரகானேவின் கேப்டன்ஷிப் பொறுப்பானது, முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவானான டைகர் பட்டாடி என அழைக்கப்பட்ட மன்சூர் அலி கான் பட்டாடியை நினைவூட்டவதாக தெரிவித்துள்ளார். Read More
Jan 21, 2021, 20:36 PM IST
ஒட்ஸில் இயற்கையாகவே உடல் பருமனை குறைக்கும் தன்மை உள்ளதால் குண்டாக இருப்பவர்கள் காலை டிபனாக ஒட்ஸ்யை கஞ்சியாக எடுத்து கொள்வார்கள். Read More