Aug 17, 2020, 12:47 PM IST
ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் போன்களை ஒட்டுக் கேட்பதாக ஜெகன்மோகன் அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். Read More
Aug 17, 2020, 12:32 PM IST
ஆந்திராவில் பலம் பொருந்திய சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி ஆட்சி அரியணையில் ஏறியவர் ஜெகன்மோகன் ரெட்டி. பதவியேற்ற சில மாதங்களிலேயே, பொதுமக்களுக்கான திட்டங்கள், 3 துணை முதல்வர்கள் எனப் பல அதிரடிகளை நிகழ்த்தினார். மேலும் மாநிலத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முயன்று வருகிறார். Read More
Aug 16, 2020, 18:26 PM IST
80களில் எஸ்.பி. பாடிய பாடல்கள் கமலைத் தவிர மற்றொரு நடிகருக்கும் பொருத்தமாக மட்டுமல்லாமல் ஹிட்டாகவும் அமைந்தது. அவர் வேறுயாருமல்ல நடிகர் மோகன். நீண்ட வருடமாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாலும் இன்றைக்கும் எல்லா நட்சத்திரங்களுடனும் தொடர்பில் இருக்கிறார். Read More
Aug 5, 2020, 18:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகன். அடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது. Read More
Jan 8, 2020, 12:38 PM IST
சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது. Read More
Nov 9, 2019, 18:54 PM IST
ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி ஆனார் மாளவிகா மோகனன். தற்போது தளபதி 64 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். Read More
Oct 17, 2019, 14:59 PM IST
பொருளாதார வீழ்ச்சியால் மகாராஷ்டிரா கடும் பாதிப்படைந்துள்ளது. 5 ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். Read More
Oct 16, 2019, 18:15 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு ஜோடியாக சித்து பிளஸ்2வில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. Read More
Oct 6, 2019, 17:16 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்-64 படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். Read More
Oct 5, 2019, 12:44 PM IST
ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். Read More