Oct 31, 2020, 20:05 PM IST
கேரளாவில் 7 மாதங்களுக்குப் பின்னர் நாளை முதல் கடற்கரைகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உட்படப் பொழுதுபோக்கு மையங்கள் திறக்கப்படுகின்றன. கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி அளிக்கப்படும். Read More
Oct 29, 2020, 13:37 PM IST
அகிலேஷ் யாதவை சந்தித்த பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை மாயாவதி சஸ்பெண்ட் செய்துள்ளார். Read More
Oct 29, 2020, 11:54 AM IST
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. Read More
Oct 28, 2020, 14:57 PM IST
2020ம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் மூடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. Read More
Oct 28, 2020, 12:16 PM IST
கேரளாவில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மது பார்களையும் விரைவில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 28, 2020, 09:50 AM IST
நாடு முழுவதும் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய சர்வேயில், அடுத்த 2 மாதங்களுக்கு சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று பாதித்தது. Read More
Oct 27, 2020, 18:52 PM IST
கடந்த செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் 5வது கட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் நவம்பர் இறுதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது Read More
Oct 26, 2020, 16:01 PM IST
சினிமா தியேட்டர் அதிபர்கள் தயாரிப்பாளர்களுக்கிடையே பல கால கட்டங்களில் மோதல் நடந்திருக்கிறது. இதனால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இம்முறை அவர்கள் எல்லோரையுமே சண்டை இல்லாமல், பணிகளை முடக்கிப் போட்டு விட்டது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ். Read More
Oct 25, 2020, 13:53 PM IST
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் அதனால் ஒரு இழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தான் அரசு கவனமாக இருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். Read More
Oct 23, 2020, 12:44 PM IST
வரும் விஜயதசமியன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக மாணவ மாணவிகளைச் சேர்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கொரானா ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் எட்டு மாதங்களுக்கு மேலாகியும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் புதிதாக மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. Read More