Sep 12, 2018, 10:53 AM IST
ஈரோட்டில், சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். Read More
Sep 10, 2018, 08:40 AM IST
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Sep 9, 2018, 08:30 AM IST
நேபாளம், காத்மண்டு பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Sep 7, 2018, 09:17 AM IST
மேற்கு வங்காளத்தில் உள்ள பைரவ் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாயமான 7 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். Read More
Sep 7, 2018, 08:21 AM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் சிக்கி இதுவரை 76 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. Read More
Sep 6, 2018, 10:25 AM IST
எத்தியோப்பியா நாட்டின் தெற்கு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Sep 5, 2018, 23:07 PM IST
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி மகளிரணி அமைப்புகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  Read More
Sep 4, 2018, 14:19 PM IST
ஐதராபாத்தில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 3, 2018, 16:42 PM IST
நாடு முழுவதும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தைவிட, மக்களிடம் உள்ள ரொக்க கையிருப்பே, மிக அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. Read More
Sep 2, 2018, 20:58 PM IST
செப்டம்பர் 5-ஆம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்லும் பேரணியில் மக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என மு.க அழகிரி ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். Read More