Feb 3, 2021, 14:12 PM IST
விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக பாப் பாடகி ரிகானா, நடிகை மியா கலிபா உள்ளிட்டோர் ட்விட் செய்ததற்கு இந்திய வெளியுறவுத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Feb 3, 2021, 09:30 AM IST
மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில் ஊரடங்கு ஏற்படுத்தவும், பந்த் நடத்தவும் தீர்மானித்துள்ளனர். Read More
Feb 2, 2021, 09:41 AM IST
போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி வரும் 6ம் தேதி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர் Read More
Feb 1, 2021, 18:52 PM IST
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலும் நடைபெறுகிறது. Read More
Jan 30, 2021, 18:41 PM IST
போராட்டத்திற்கு செல்ல வேண்டுமென கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆணை பிறப்பித்துள்ளனர் Read More
Jan 30, 2021, 09:47 AM IST
மத்திய அரசை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 29, 2021, 15:09 PM IST
விவசாயிகளுக்கு எதிராக சிங்குவில் அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. Read More
Jan 29, 2021, 11:49 AM IST
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் சீனா கிராமம் அமைத்துள்ளதை தொடர்ந்து மத்திய அரசைக் கண்டித்து கண்டித்து அருணாசலப் பிரதேசம் முழுவதும் மாணவர் அமைப்பினர் திடீர் போராட்டம் நடத்தினர். Read More
Jan 29, 2021, 09:49 AM IST
நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. Read More
Jan 28, 2021, 19:14 PM IST
காசிப்பூரிலிருந்து 2 நாட்களுக்குள் வெளியேற விவசாயிகளுக்கு காசியாபாத் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதற்கிடையே விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத் விரைவில் போலீசில் சரணடைவார் என கூறப்படுகிறது. Read More