Dec 31, 2019, 08:19 AM IST
ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. Read More
Dec 29, 2019, 17:59 PM IST
பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். அவரது வீட்டில் 7 வருடமாக லட்சமி என்ற பெண் வேலை செய்கிறார். அவரது பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து கூறிய ஹாரிஸ் ஜெயராஜ், கேக் வாங்கி வைத்து தனது வீட்டிலேயே லட்சுமியின் பிறந்த நாளை கொண்டாடினார். Read More
Dec 26, 2019, 11:32 AM IST
பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டில், துரதிருஷ்டவசமாக மேககூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை தன்னால் காண முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். Read More
Dec 24, 2019, 19:11 PM IST
நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதமாகவே தன்னை பரபரப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார். காய்ச்சலின்போதும் உடற்பயிற்சி செய்து படங்களை வெளியிடுவது, சீக்கிரமே திருமணம் செய்வேன் என்று சொல்வது, பாய்பிரண்டின் தோளில் ஏறி அமர்ந்து ஆட்டம்போடுவது என தொடர்ச்சியான சேட்டைகளை செய்து வருகிறார் காஜல். Read More
Dec 24, 2019, 19:00 PM IST
வெண்ணிலா கபடி குழு விஷ்ணு விஷால் இந்த ஆண்டுடன் சிகரெட் புகைப்பதை நிறுத்தி விட்டு ஆரோக்கியமான 2020 ம் ஆண்டில் நுழையுங்கள். புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு' என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார். Read More
Dec 24, 2019, 18:41 PM IST
தற்போது ரஜினி நடிக்கும் 168வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கி நடந்துவருகிறது. கடந்த வாரம் முதல் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரஜினியை நேரில் சந்தித்து பேசினார். Read More
Dec 24, 2019, 09:03 AM IST
அஜித்தின் மகள் அனோஷ்கா. பள்ளியில் நடந்த கிறிஸ்மஸ் விழா ஒன்றில் பாடல் பாடி அசத்தினார். அவர் பாடல் பாடும் வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது. Read More
Dec 23, 2019, 11:45 AM IST
வலது கையில் மாவு கட்டுடன் ஒரு புகைப் படத்தை மோகன்லால் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால் கையில் எப்படி அடிபட்டது என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. Read More
Dec 23, 2019, 10:43 AM IST
'ரஜினி நடித்த தர்பார்' பட இசை வெளியீட்டு கடந்த சில வாரங்களுகு முன்பு சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராகாவா லாரன்ஸ் நடிகர் கமல் போஸ்டரில் சிறுவயதில் சாணி அடித்தாக பேசினார். இதற்கு கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். Read More
Dec 23, 2019, 10:27 AM IST
சிம்பு, ஹன்சிகா வாலு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசு பரவியது. ஆனால் அது புஷ்வானமானது. அந்த படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்து வந்தனர். தற்போது யாரும் எதிர்பாரத நிலையில் இருவரும் புதிய படத்தில் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். Read More