Dec 12, 2020, 16:03 PM IST
கொரோனா காலகட்டத்தில் திரையுலகினர் பிரபலங்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பாடல்கள் பாடிய எஸ். பி. பாலசுப்ரமணியன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார் சுமார் 50 நாட்களுக்கு மேலான சிகிச்சையில் கொரோனா தொற்று குணமானாலும் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். Read More
Dec 12, 2020, 14:38 PM IST
நடிகை ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தமிழ்ப் படம். ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் அவர் விமானத்தில் இருந்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். Read More
Dec 12, 2020, 14:13 PM IST
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்கு பிறகு சாஹோ படத்தில் நடித்தார். இது பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். காதல் பின்னணியில் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. Read More
Dec 12, 2020, 14:03 PM IST
தமிழகத்தில் தொலைப்பேசியில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை முறையை அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.வாக்காளர் அடையாள அட்டையை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியைத் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Dec 12, 2020, 13:42 PM IST
ஜெயிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அனிதாவை தட்டி எழுப்பி சமாதானம் பேச வருகிறார் ரியோ. நானும் பேசுவேன் என்றவாறு தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டு தயாரானார் அனிதா. எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டனு சினிமால ஒரு டயலாக் வரும். நேத்து ரியோவும் அதைதான் செஞ்சாப்ல. Read More
Dec 11, 2020, 21:08 PM IST
மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்ற வரி நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது. வாழ்க பாரதி புகழ் Read More
Dec 11, 2020, 20:13 PM IST
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல், ஆலங்குளம் மற்றும் சிவகளை அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களின் Read More
Dec 11, 2020, 15:53 PM IST
திருட்டு பயலே, நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜீவன். இவர் கடைசியாகக் கடந்த 2015ம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது புதிய படம் மூலம் ரீ எட்ன்ரி ஆகிறார். Read More
Dec 11, 2020, 14:11 PM IST
கொரோனா காலகட்டம் மக்களுக்கும் திரையுலகினருக்கும் சோகமான அனுபவங்ளை தந்திருக்கிறது. சில சமயம் அதிர்ச்சியான தகவல்ளை தந்து துக்கத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. Read More
Dec 11, 2020, 11:04 AM IST
டைரக்டர் எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விஜய் சேதுபதி முடித்துக்கொடுத் தார். இதையடுத்து கடந்த ஆண்டு அறிவித்த புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். Read More