Sep 11, 2019, 14:48 PM IST
இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதுதான் மோடி அரசின் நூறு நாள் சாதனை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 10, 2019, 09:13 AM IST
இந்திரா காந்தி கொலைக்கு எதிரொலியாக டெல்லியில் நடந்த சீக்கியர் கலவரம் தொடர்பாக, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் மீது தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Sep 4, 2019, 13:31 PM IST
உலகில் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார். Read More
Sep 1, 2019, 09:39 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது.விஹாரியின் சதம், இஷாந்தின் அரைசதம் மூலம் இந்தியா 416 ரன்களை குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவுகள் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்கிறது. வேகத்தில் அலறவிட்ட பும்ரா, ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து சாதித்தார். Read More
Aug 31, 2019, 10:06 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் மயங்க் அகர்வாலின் அரைசதம் கைகொடுக்க, முதல்264/5 நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Aug 30, 2019, 09:11 AM IST
மே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா இன்று மோது கிறது. டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் வெற்றி மேல் வெற்றி பெற்றது போல், கிங்ஸ்டனில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் சாதித்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தெம்பாக களமிறங்குகிறது. Read More
Aug 29, 2019, 14:40 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குட் நியூஸ் என்று இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜி கூறியுள்ளார். Read More
Aug 28, 2019, 21:57 PM IST
இந்தியா-பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முழு அளவில் போர் ஏற்படும் எனவும், அது தான் இரு நாடுகளிடையேயான கடைசிப் போராக இருக்கும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கொக்கரித்துள்ளார். Read More
Aug 27, 2019, 11:10 AM IST
நடிகை இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் பிரேக் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. Read More
Aug 27, 2019, 10:22 AM IST
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ’கீர்த்தி 20’ படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என தலைப்பிட்டுள்ளனர். Read More