May 26, 2020, 10:01 AM IST
பெரிதும் எதிர்பார்க்கப்படும் துல்கரின் குரூப் திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மட்டும் விழாக்கால பரிசாக இப்போது வெளியாகியிருக்கிறது. துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார். Read More
May 23, 2020, 10:53 AM IST
இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. Read More
May 15, 2020, 15:00 PM IST
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பெப்சி தொழிலாளர்களுக்காக 5கிலோ எடை கொண்ட 25,000 அரிசி மூட்டைகளை (1,25,000கிலோ) இன்று வழங்கினார். Read More
May 13, 2020, 17:07 PM IST
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ஓ அந்த நாட்கள் எனும் ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். Read More
May 9, 2020, 10:31 AM IST
டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் இனிமையான குரல்கள், ரூக்ஸீனா முஸ்தபாவின் பாடல் வரிகள், இசை அமைப்பாளர் யெல்தோ பி.ஜான் கூட்டு முயற்சி இசை ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 6, 2020, 13:53 PM IST
கொரோனாவை ஒழிப்பதில் இந்தியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, அகல் விளக்கு ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி, நேற்றிரவு விளக்குகள் ஏற்றப்பட்ட போது, சென்னையில் பல இடங்களில் தீபாவளி போல் பட்டாசுகளையும் வெடித்தனர். Read More
Mar 30, 2020, 17:22 PM IST
காமெடி ஹீரோ சிவா கொரோனா விழிப்புணர்வு பற்றி ஒரு காமெடியான வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கொரோனவை சுத்தமாக இருந்து விரட்டுவோம். கொரோனா வைரஸே பின்வாங்கி போய்விடு.. என்று கூறிய சிவா, இதெல்லாம் நான் கனவில் கண்டது. Read More
Dec 30, 2019, 09:45 AM IST
ஜார்கண்ட் தேர்தலில் பாஜக தோல்விக்கு முக்கிய காரணமே பழங்குடியினரின் நம்பிக்கையை அக்கட்சி இழந்து விட்டதுதான் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. Read More
Oct 31, 2019, 11:20 AM IST
சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளையொட்டி, அவரது 182 மீட்டர் உயரச் சிலை மீது மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். Read More