பாத்திரம் கழுவு, குப்பையை கொட்டு..

by Chandru, Mar 30, 2020, 17:22 PM IST

காமெடி ஹீரோவுக்கு மனைவி ஆர்டர்..


காமெடி ஹீரோ சிவா கொரோனா விழிப்புணர்வு பற்றி ஒரு காமெடியான வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'கொரோனவை சுத்தமாக இருந்து விரட்டுவோம். கொரோனா வைரஸே பின்வாங்கி போய்விடு..' என்று கூறிய சிவா, 'இதெல்லாம் நான் கனவில் கண்டது. திடீரென்று என் மனைவி என்னை எழுப்பி இன்னுமா தூக்கம் எழுந்து போய் பாத்திரத்தை கழுவிட்டு குப்பையை கொட்டிட்டு வாங்க என்றாள் ம் ம் என்ன செய்யறது' என புலம்பி தள்ளியிருக்கிறார்.


More Cinema News

அதிகம் படித்தவை