Jan 24, 2021, 16:19 PM IST
பரபரப்பாக நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடி பதவியேற்றதும் ஜோ பைடன் செய்த முதல் காரியம் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தான். Read More
Jan 23, 2021, 18:51 PM IST
நேதன் லயன் பந்தை அஷ்வினும், வேகப்பந்தை விஹாரியும் எதிர்கொள்வது என ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தனர். Read More
Jan 23, 2021, 16:45 PM IST
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கொடுத்து வரும் நெருக்கடியால் ஏற்கனவே மம்தா பானர்ஜி சிக்கித் தவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவருக்கு எதிராக மேலும் ஒரு புதிய முஸ்லிம் கட்சி உதயமானது மம்தாவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்து மேற்கு வங்க மாநிலமும் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது Read More
Jan 23, 2021, 11:03 AM IST
20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தன்னுடைய ட்வீட்டில் அமிர்த சஞ்சீவினி மலையுடன் அனுமான் செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார். Read More
Jan 17, 2021, 19:24 PM IST
வாஷிங்டன்: நகைச்சுவையாளர் ட்ரெவர் நோவா ரூ. 201.1 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார். Read More
Jan 16, 2021, 18:20 PM IST
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் மக்கள் பாதை என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற கிராமிய பொங்கல் விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இதில் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், உரியடி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. Read More
Jan 15, 2021, 18:09 PM IST
ரஜினியுடன் கபாலி, கார்த்தியுடன் ஆல் இன்ஆல் அழகு ராஜா போன்ற படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. ஆனால் அதிகப் பட வாய்ப்புகள் வரவில்லை இந்தியிலும் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் குறும் படங்கள், கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தார். Read More
Jan 12, 2021, 09:29 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வாஷிங்டனில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, படைகள் குவிக்கப்படுகிறது. Read More
Jan 11, 2021, 17:34 PM IST
மலையாள சினிமா துறைக்கு கேரள அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இதன்படி மின்சாரத்திற்கான நிலைக் கட்டணம், சொத்து வரி, கேளிக்கை வரி ஆகியவற்றில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More
Jan 9, 2021, 18:38 PM IST
அணு ஆயுதங்களை முழுமையாக தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். Read More