Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 7, 2019, 18:44 PM IST
'தன்னம்பிக்கை வேண்டும்' என்ற அறிவுரை அடிக்கடி கூறப்படுகிறது. தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பல வகுப்புகள் கூட நடத்தப்படுகின்றன. Read More
Jul 9, 2019, 18:50 PM IST
இசை, பல்வேறு சிறப்புகளை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று இசைக்கு இன்னொரு சிறப்பு இருப்பதையும் கண்டறிந்துள்ளது. Read More
Jun 12, 2019, 08:40 AM IST
மத்திய அரசு புதிய திட்டம்..! சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு Read More
Jun 8, 2019, 10:23 AM IST
இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியின்றி, மருத்துவப் பட்டம் மற்றும் டிப்ளமோ வகுப்புகளை நடத்திய எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இந்த பணத்தை பள்ளிக் கட்டங்கள் கட்ட செலவழிக்கவும் கூறியிருக்கிறது Read More
Jun 4, 2019, 14:39 PM IST
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நாளை(ஜூன்5) வெளியாகிறது Read More
Jun 4, 2019, 08:45 AM IST
பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்திருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ‘‘காவி முண்டாசு கட்டிய பாரதியார் படத்தை யாராவது எப்பவாது பார்த்திருக்கிறீர்களா?’’ என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கோபமாக கேட்டுள்ளார் Read More
Jun 1, 2019, 20:53 PM IST
கர்நாடகாவில் 1ம், 2ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால், அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. Read More
May 31, 2019, 08:58 AM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது Read More
Apr 26, 2019, 15:12 PM IST
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் பெருகி வரும் சூழலில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது காவல்துறையின் மிகப்பெரிய கடமையாக மாறியுள்ளது. Read More