Sep 25, 2019, 20:32 PM IST
காப்பான் படத்தின் சிறிக்கி வீடியோ பாடல் யூடியூபில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்பட்டுள்ளது. Read More
Sep 21, 2019, 13:05 PM IST
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். Read More
Sep 21, 2019, 12:59 PM IST
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Sep 21, 2019, 10:47 AM IST
மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பபை இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Sep 20, 2019, 18:46 PM IST
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. Read More
Sep 20, 2019, 18:39 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் இம்மாத இறுதியில் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது. Read More
Sep 20, 2019, 15:00 PM IST
பிரதமரின் பாடிகாட் பிரிவில் இருக்கும் சூர்யா, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விவசாயியாக எப்படி மாறுகிறார் என்பதே காப்பானின் கதை. Read More
Sep 19, 2019, 16:03 PM IST
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. Read More
Sep 17, 2019, 15:39 PM IST
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் நான்கு நாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். Read More
Sep 14, 2019, 20:24 PM IST
சூர்யாவின் காப்பான் படத்தின் புதிய டிரைலர் தமிழில் வெளியாகி இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. Read More