Dec 22, 2020, 16:37 PM IST
திரைப்படங்கள் பல்வேறு விதமாக உருவாகின்றன. நிஜவாழ்க்கை, உண்மை சம்பவங்கள், பிற மொழி கதைகளின் தாக்கம், கற்பனை, புராணம். இதிகாசம் நாவல்கள், சிறுகதை எனப் பரிமாணங்களிலிருந்து கதைகள் உருவாகின்றன. ஒரு கதையை மனைவியின் பேச்சைக் கேட்டு உருவாக்கி ரிலீஸ் செய்கிறார் ஒரு நடிகர். Read More
Dec 22, 2020, 09:50 AM IST
சோம்நாத் சிவன் கோயிலில் 1400 தங்கக் கலசம் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சோம்நாத் சிவன் கோயில் உள்ளது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவது லிங்கம் இங்குள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயில், நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு அன்னியர்களால் இடிக்கப்பட்டது. Read More
Dec 19, 2020, 18:44 PM IST
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் 12வது மாவட்ட மாநாடு விழுப்புரம் அருகே உள்ள காணையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பல்வேறு வகை வேடமிட்டுப் பங்கேற்றனர். Read More
Dec 17, 2020, 22:35 PM IST
126 நாட்களைக் கழித்தால் போதும் நவம்பர் மாதமே சுதாகரன் விடுதலையாவார் என்றனர். Read More
Dec 17, 2020, 15:38 PM IST
ஜனவரி 27ம் தேதி இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா. அவரை தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை சசிகலாவுக்குப் பாதுகாப்பு வழங்கக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 9, 2020, 19:14 PM IST
இந்த தொகையை யார் யார் செலுத்தினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. Read More
Dec 5, 2020, 16:40 PM IST
சிறை அதிகாரிகள் அவரின் விண்ணப்பத்தை சிறைத்துறைக்கு அனுப்பியுள்ளனர். Read More
Dec 2, 2020, 18:37 PM IST
சிறை நிர்வாகத்திடம் இருந்து சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் வெளிவரவில்லை. Read More
Nov 29, 2020, 11:19 AM IST
ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார் நடிகர் டாப்ஸி. ஆனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன, வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன் என சில படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் நடிக்கச் சென்றார். Read More
Nov 28, 2020, 20:12 PM IST
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியானது. Read More