Oct 5, 2019, 09:45 AM IST
அறிமுக இயக்குனர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் ஹீரோ ஆதி நடிக்கும் புதிய படம் க்ளாப். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 2ம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது. Read More
Oct 5, 2019, 08:32 AM IST
பிரதமரைப் பற்றி யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தூக்கிப் போடப்படுகிறார்கள். நம் நாடு சர்வாதிகார நாடாக போய் கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார் Read More
Oct 1, 2019, 12:31 PM IST
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறிப் பேசி வருவதால் குழப்பம் நீடிக்கிறது. Read More
Sep 30, 2019, 11:53 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை அதிமுக அழைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். Read More
Sep 1, 2019, 16:06 PM IST
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் ரேசில் உள்ளதாக தெரிகிறது. Read More
Aug 23, 2019, 11:42 AM IST
பிரதமர் மோடி நாளை பஹ்ரைன் செல்கிறார். அங்கு 200 ஆண்டு பழமையான கிருஷ்ணன் கோயிலை புதுப்பிக்கும் பணியை அவர் துவக்கி வைக்கிறார். Read More
Jul 30, 2019, 11:34 AM IST
மங்களூருவில் திடீரென மாயமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியிருக்கிறது. கடன் தொல்லைகளை சமாளிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், வருமான வரித் துறை அதிகாரி கொடுமைப்படுத்தியதையும் எழுதியிருக்கிறார். Read More
Jul 30, 2019, 09:55 AM IST
கபே காபிடே நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா, மங்களூருவில் இன்று காலை மாயமானார். அவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். இதையடுத்து, முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சென்று கிருஷ்ணாவிடம் விசாரித்தார். Read More
Apr 29, 2019, 09:30 AM IST
கிருஷ்ணகிரியில் காதல் மனைவியை சந்திக்க விடாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 24, 2019, 08:07 AM IST
கிருஷ்ண பகவானை அவதூறாக பேசிய தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. Read More