Jan 9, 2021, 17:30 PM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்களான முகம்மது சிராஜ் மற்றும் பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய அணி முறைப்படி புகார் செய்துள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. Read More
Jan 9, 2021, 13:20 PM IST
சிட்னி டெஸ்ட் போட்டியில் தற்போது ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் தற்போது ஆஸ்திரேலியா இந்தியாவைவிட 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. Read More
Jan 9, 2021, 13:14 PM IST
இந்திய வீரர்கள் காயமடைவது தொடர்கிறது. ரிஷப் பந்த் இன்று பேட்டிங் செய்யும் போது கம்மின்சின் பவுன்சர் அவரது இடது கையை பதம் பார்த்தது. இதனால் இன்று அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக விருத்திமான் சாஹா களமிறங்கியுள்ளார்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. Read More
Jan 9, 2021, 10:34 AM IST
சிட்னியில் நடந்து வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று 244 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியத் தரப்பில் 3 பேர் ரன் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Jan 6, 2021, 21:19 PM IST
பார்வையாளர்கள் நலன் கருதி சிட்னி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 6, 2021, 20:24 PM IST
பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா புறக்கணிக்கும் என்ற தகவல் பரவி வருவது நாளை தொடங்க உள்ள 3வது டெஸ்டை பாதிக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார். Read More
Jan 6, 2021, 14:56 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்படவில்லை. Read More
Jan 6, 2021, 10:24 AM IST
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. Read More
Jan 4, 2021, 19:37 PM IST
சென்னை மறைமலைநகர் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி இங்கு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. Read More
Jan 4, 2021, 17:46 PM IST
ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறி ஓட்டலில் சென்று சாப்பிட்டதாக ரோகித் சர்மா உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது புகார் கூறப்பட்ட நிலையில், Read More