Sep 24, 2020, 09:28 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Read More
Sep 21, 2020, 09:32 AM IST
தமிழகத்தில் நேற்று புதிதாக 5,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 5.41 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.தமிழக அரசு நேற்று(செப்.20) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 15, 2020, 09:55 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா பாதிப்பு, கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி, Read More
Sep 14, 2020, 09:34 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.13) 5693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். Read More
Sep 13, 2020, 09:11 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா பாதிப்பு, மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி, Read More
Sep 6, 2020, 09:13 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா, கொரோனா சாவு. Read More
Sep 2, 2020, 09:28 AM IST
இந்தியாவில் கொரோனா நோய் பாதித்து உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், உயிரிழப்பில் 69 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Sep 1, 2020, 18:15 PM IST
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19ல் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்றுள்ளனர். Read More
Aug 20, 2020, 17:39 PM IST
இப்போது யாருக்கு, எப்படி, யார் மூலம் கொரோனா பரவும் எனக் கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வெளியில் செல்பவர்கள் பலரும் அச்சத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டிய நிலை விரைவில் வர வாய்ப்புள்ளது. Read More