Aug 9, 2018, 19:03 PM IST
கர்நாடகா மாநிலத்ல் வெளுத்து வாங்கும் கனமழை எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 9, 2018, 16:34 PM IST
கன்னியாகுமரி நெல்லை திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட மலை பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 3, 2018, 16:10 PM IST
கர்நாடக மாவட்டம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, மற்றும் கபினி அணை இரண்டும் நிரம்பி வழிந்தன. இந்த இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More
Jul 31, 2018, 23:34 PM IST
ஆந்திர மாநிலத்தில் குப்பை கிடங்கில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில், காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Jul 22, 2018, 19:56 PM IST
three district collectors warn their people about the metur dam Read More
Jul 13, 2018, 12:21 PM IST
meterological department warns northern coastal districts Read More
Jul 3, 2018, 09:06 AM IST
தமிழகத்தில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ரூ.158 கோடி செலவில் புதிய பள்ளி கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். Read More
Jun 22, 2018, 17:45 PM IST
neet exams will be conducted hereafter at every districts announces the central minister prakash javadekar Read More
Jun 15, 2018, 15:07 PM IST
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. Read More
Jun 12, 2018, 10:20 AM IST
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. Read More