Sep 24, 2020, 13:02 PM IST
கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Sep 23, 2020, 15:51 PM IST
கொரோனாவுக்கான பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நாடுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் படிப்படியாக பல்வேறு செயல்பாடுகளை அனுமதித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More
Sep 20, 2020, 12:36 PM IST
கடன் தருகிறோம் என்று பலருக்கு போன் செய்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கி பணத்தை மோசடி செய்த கும்பலை சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர். Read More
Sep 19, 2020, 16:30 PM IST
பாலக்காடு அருகே திருடன் திருப்பிக் கொடுத்த பணத்தைத் தான் எடுத்துக் கொள்ளாமல் அதை அப்பகுதியைச் சேர்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரின் சிகிச்சை செலவுக்காகக் கொடுத்தார் கடை உரிமையாளர் உமர்.பாலக்காடு அருகே அலநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் உமர் (47). Read More
Sep 19, 2020, 09:29 AM IST
இங்கிலாந்தில் கொரோனா தொற்று 2வது அலை வீசத் தொடங்கியுள்ளது. எனவே, மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Sep 16, 2020, 09:59 AM IST
ரஜினியின் அண்ணாத்த, அஜீத்தின் வலிமை தீபாவளிக்கு மோதல் என்று எழுத வேண்டிய செய்திகளை கொரோனா ஊரடங்கு கவிழ்த்துப்போட்டு இப்படங்கள் தியேட்டரில் வருமா? ஒடிடி தளத்தில் வெளியாகுமா என்றளவுக்கு நிலைமையை உருவாக்கி விட்டது. Read More
Sep 15, 2020, 20:37 PM IST
செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சமூக இணையதளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 11, 2020, 12:34 PM IST
கொச்சி அருகே பைக்கை திருடி விட்டு சென்ற வாலிபர் அந்த பைக்கின் உரிமையாளர் ஓட்டிய அரசு பஸ் மீது மோதி அவரிடமே வசமாக சிக்கினார். Read More
Sep 3, 2020, 12:47 PM IST
பொருளாதார வீழ்ச்சியின் முக்கிய காரணியாக நாம் கொரோனாவை காண்பது புரிதலற்ற பார்வை. ஏனெனில் பொருளாதாரம் இறந்து வருடங்கள் ஆன பின்பு, இப்போது அதன் சவக்குழியான கொரோனா பேரிடரை நாம் குற்றம் சாட்டுவது அறிவற்ற செயல். Read More
Sep 3, 2020, 12:06 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளனர். Read More