Aug 8, 2020, 11:23 AM IST
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். மற்ற ஹீரோயின்களாக குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்குகிறார். Read More
Aug 6, 2020, 18:26 PM IST
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகப் படப்பிடிப்பில் பங்கேற்காமலிருந்து வந்தார் சிம்பு. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.இந்நிலையில் சிம்புவுக்கும் பட தரப்புக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அதில் நடிக்க மறுத்தார் சிம்பு. Read More
Dec 10, 2019, 16:40 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது. Read More
Nov 22, 2019, 18:33 PM IST
கடந்த 2013ம் ஆண்டு இது என்ன மாயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சண்ட கோழி 2ம் பாகம் என பல படங்களில் நடித்து விட்டார். Read More
Nov 16, 2019, 09:52 AM IST
யாரும் கல்யாணத்தை நிறுத்தலே.. ரயில்கள் நிரம்பி வழியுது.. அப்பறம் என்ன? பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். Read More
Oct 17, 2019, 19:05 PM IST
விஜய் ஜோடியாக சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அடுத்து ரஜினியுடன் தர்பார் படத்தில் நடிப்பார் என்று கிசுகிசு பரவியது. ஆனால் அது நிறைவேறவில்லை. Read More
Oct 15, 2019, 17:50 PM IST
பாகுபலி வில்லன் நடிகர் ராணா டக்குபாதி, கொரிய மொழி ரீமேக் படம் ஒன்றை தயாரிக்கி றார். இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது. Read More
Oct 13, 2019, 16:40 PM IST
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீரென்று பாலிவுட்டுக்கு தாவியிருக் கிறார். Read More
Oct 5, 2019, 13:11 PM IST
இந்திய விண்வெளி கழகத்தின்(இஸ்ரோ), தேசிய தொலையுணர்வு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி எஸ்.சுரேஷ்குமார்(56), ஐதராபாத்தில் வசித்து வந்தார். அமீர்பேட்டை எஸ்.ஆர். நகரில் அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். Read More
Aug 27, 2019, 10:22 AM IST
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ’கீர்த்தி 20’ படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என தலைப்பிட்டுள்ளனர். Read More