Dec 28, 2020, 12:55 PM IST
அசாம், ஆந்திரா உட்பட 4 மாநிலங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. Read More
Dec 27, 2020, 14:36 PM IST
பிரபல இந்தி மற்றும் மலையாள சினிமா டைரக்டரான சங்கீத் சிவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Dec 24, 2020, 20:34 PM IST
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியதாக சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Dec 23, 2020, 09:15 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு நேற்று(டிச.22) கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. Read More
Dec 22, 2020, 14:31 PM IST
இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாகச் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. இதையடுத்து, லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Dec 21, 2020, 20:22 PM IST
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More
Dec 21, 2020, 17:00 PM IST
இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து நாளை நள்ளிரவு முதல் 31ம் தேதி வரை இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதால் மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் குறையத் தொடங்கியது. Read More
Dec 21, 2020, 12:37 PM IST
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 14, 2020, 10:33 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து குறைந்து வந்ததைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். Read More
Dec 6, 2020, 17:51 PM IST
கொரோனா காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி 275 நாட்களுக்குப் பின்னர் வெளியே வந்தார். Read More