Dec 23, 2019, 07:31 AM IST
வன்முறைகளை நிறுத்துவதற்கு குரல் கொடுக்காமல் காங்கிரஸ் தலைவர்கள் அதை சத்தமில்லாமல் ஆதரிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார். Read More
Dec 23, 2019, 07:21 AM IST
பொருளாதாரத்தில் ஏற்படுத்திய சேதம், வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் இளைஞர்கள் கொண்டுள்ள கோபத்தை எதிர்காண முடியாமல், வெறுப்புணர்வுகளுக்கு பின்னால் மோடியும், அமித்ஷாவும் ஒளிந்து கொள்கிறார்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Dec 21, 2019, 11:31 AM IST
ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போது, அந்த நோட்டுகளை கொண்டு சசிகலா 2 ஷாப்பிங் மால், ரிசார்ட் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியிருந்தார். இது தொடர்பாக அவர் வருமானவரித் துறையை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு முடிக்கப்பட்டது. Read More
Dec 20, 2019, 13:53 PM IST
இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை எட்டுவது சாத்தியம்தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Dec 20, 2019, 10:59 AM IST
வன்முறை கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதில் பதிவு போட்டிருக்கிறார். Read More
Dec 20, 2019, 08:38 AM IST
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்து அதிமுக வாக்களித்தற்கு பின்னால் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூறியுள்ளார். Read More
Dec 18, 2019, 19:15 PM IST
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான மத்திய பாஜ அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி நிறைவேற்றியது. Read More
Dec 18, 2019, 18:09 PM IST
இந்தி மற்றும் மராட்டியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீராம் லாகூ (வயது 92). Read More
Dec 18, 2019, 13:50 PM IST
ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Read More
Dec 18, 2019, 13:45 PM IST
அதிமுகவும், பாமகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டதால்தான் அது நிறைவேறியது. இந்த துரோகத்தை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More