Feb 27, 2020, 11:37 AM IST
எத்தனை போராட்டம் செய்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். Read More
Feb 26, 2020, 17:06 PM IST
கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரேவதி, ரேகா நடித்த படம் புன்னகை மன்னன். இப்படத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்யும் கமல், ரேகா அருவியிலிருந்து குதிக்க முடிவு செய்வதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. Read More
Feb 26, 2020, 17:01 PM IST
படப்பிடிப்பு தளங்களில் நடிகர், நடிகை, தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர். அந்த நடைமுறை தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அமலுக்கு வந்துள்ளது. Read More
Feb 26, 2020, 16:56 PM IST
நடிகை எமி ஜாக்சன், காதலன் ஆன்டிரியாஸ் பனயியோட் டோவுடன் திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டார். தற்போது லண்டனில் வசித்து வரும் எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். Read More
Feb 26, 2020, 16:50 PM IST
மெஹரின் தங்கியிருந்த ஓட்டலுக்கு வாடகை தர மறத்தார் தயாரிப்பாளர். ஆனால் அதுபற்றி கவலைப்படாமல் ஓட்டலிலிருந்து வாடகை தராமல் மெஹரீன் வெளியேறினார். Read More
Feb 26, 2020, 16:22 PM IST
அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அடுத்து ரஜினி நடிக்கும் 168 வது படத்தை இயக்குகிறார். படத்துக்கு டைட்டில் வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாத்த என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. Read More
Feb 26, 2020, 16:14 PM IST
சில வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியான படம் விக்கி டோனர். அயூஷ்மான் கல்யாண், யாமி கவுதம் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் தாராள பிரபு பெயரில் ரீமேக் ஆகிறது. ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். தான்யா ஹீரோயின். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். Read More
Feb 26, 2020, 15:59 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாகச் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 26, 2020, 15:51 PM IST
டெல்லியில் கலவரங்களைத் தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், வன்முறை ஏற்படும் சூழலை அறிந்தும், கெஜ்ரிவாலும், அமித்ஷாவும் தடுக்க தவறி விட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளது. Read More
Feb 26, 2020, 12:11 PM IST
சட்டசபை வரும் மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது. இந்த தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது. Read More