Feb 26, 2020, 12:00 PM IST
டெல்லியில் வன்முறை நடந்த பகுதிகளில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பார்வையிட்டு, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கலவரத்தை ஒடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். Read More
Feb 26, 2020, 11:53 AM IST
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. ராகுல்காந்தி வெளிநாடு சென்று விட்டதால், அவர் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கட்சியின் அடுத்த செயல்பாடுகள் குறித்தும், ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. Read More
Feb 26, 2020, 11:39 AM IST
டெல்லியில் நேற்றும் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இன்று 5 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. Read More
Feb 26, 2020, 11:27 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் கூறியிருக்கிறார். Read More
Feb 25, 2020, 21:41 PM IST
தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் வாழ்க்கை திரைப்படமாகிறது. Read More
Feb 25, 2020, 21:32 PM IST
கங்கனாவின் தோற்றத்தைக் குறிப்பிட்டு நடிகர் ஒருவர் தடாலடியாக மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். Read More
Feb 25, 2020, 21:22 PM IST
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. Read More
Feb 25, 2020, 21:18 PM IST
சினேகாவை ஒரு நடிகர் தனது நடிப்பால் அசத்திட்டாராம். அவ்வளவு பெரிய அப்பா டக்கர் யாருப்பா என்று கேட்க வேண்டாம். அதற்கு சினேகா சைலன்ட்டா பதில் அளித்திருக்கிறார். தனது கணவர் பிரசன்னாதான் தனது நடிப்பால் தன்னை அசர வைத்துவிட்டார் என குறிப்பிட்டிருக்கிறார். Read More
Feb 25, 2020, 19:40 PM IST
படத்துக்கான ஸ்கிரிபட் ரெடி செய்திருக்கும் சேரன் மற்றொரு முக்கிய கதாபாத்திரமும் படத்தில் இடம்பெறுவதால் அதில் சிம்புவை நடிக்க வைக்க எண்ணி உள்ளார். அவருக்கும் கதை பிடித்து நடிக்கச் சம்மதம் தெரிவித்தால் விஜய்சேதுபதி, சிம்பு இணையும் 2வது படமாக இருக்கும். Read More
Feb 25, 2020, 17:03 PM IST
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. Read More