May 29, 2020, 09:53 AM IST
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் வெங்கட் பிரபு. கொரோனா லாக் டவுனால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக பார்ட்டி என்ற படத்தை இயக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. Read More
May 28, 2020, 15:11 PM IST
நடிகர் சந்தனம் 3 வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா, அதிக பொருட் செலவில் இப்படம் தயாராகிறது. அனங்கஹா, ஷிரின் கான்ச்வாலா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடிக்கிறார். Read More
May 28, 2020, 11:44 AM IST
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் காப்பான் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் பறந்து வந்து விவசாயிகளின் பயிர்களை அழிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதே போன்ற சம்பவத்தை தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் எதிர்கொண்டிருக்கிறது. Read More
May 28, 2020, 09:22 AM IST
சந்தோஷ் சுப்பிரமணியம் பட ஹீரோயின் ஜெனிலியா. இவர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். ரிதேஷின் தந்தை விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இறந்தவர். சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார். Read More
May 28, 2020, 09:14 AM IST
கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்தே மக்களும், தொழில் மற்றும் சினிமா துறையினரும் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.50 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்பு நடத்த முடியாமல் முடங்கி உள்ளனர். இந்நிலையில் பணிகளைத் தொடங்க அரசிடம் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். Read More
May 23, 2020, 14:33 PM IST
தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப் படங்களையும் எடுத்து வருகிறது. Read More
May 22, 2020, 13:27 PM IST
நடிகர் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். ஆனால் ஹீரோவாக நடிப்பதற்கு முன் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவரை 1975ம் ஆண்டு வெளிவந்த பட்டாம்பூச்சி படம் மூலம் ஹீரோவாக்கியவர் தயாரிப்பாளர் கே.ரங்கநாதன். Read More
May 20, 2020, 13:05 PM IST
1983ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கம், நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆன படம் முந்தானை முடிச்சு. இதில் ஊர்வசி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் வரும் முருங்கைக்காய் காட்சி இன்றளவும் பேசப்படுகிறது. இப்படம் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. Read More
May 20, 2020, 09:50 AM IST
போடா போடி, தாரை தப்பட்டை என ஆரம்பக்கால கட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த வரலட்சுமி சரத்குமார் தற்போது வில்லி உள்ளிட்ட பிரதான வேடங்களில் நடிக்கிறார். சில தினங்களாக அவரைப் பற்றி திருமண கிசுகிசுக்கள் பரவிய வண்ணம் உள்ளது. Read More
May 18, 2020, 10:16 AM IST
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வருகிறது ஆர் ஆர் ஆர் திரைப்படம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதில் ஜூனியர் என் டி ஆர். ராம்சரண் இணைந்து நடிக்கின்றனர். மேலும் அலியாபட், அஜய்தேவ்கன், ஒலிவியா மோரிசன் போன்றவர்கள் நடிக்கின்றார்கள். Read More