Jun 25, 2020, 15:41 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 73,205 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், கொரோனா நோயாளிகள் 418 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 14,894 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jun 24, 2020, 13:14 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா நோய்க்கு 14,476 பேர் பலியாகியுள்ளனர். 4.5 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்கிறது. நாடு முழுவதும் தினமும் 14, 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று புதிதாக 15,968 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. Read More
Jun 13, 2020, 13:49 PM IST
சென்னை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Jun 7, 2020, 10:43 AM IST
கொரோனா பாதித்தவர் எண்ணிக்கையில் இந்தியா 5வது இடத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு நோய் பாதித்திருந்தாலும், பலி எண்ணிக்கை மற்ற நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் சுமார் 100 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Apr 30, 2020, 12:32 PM IST
தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இது வரை 3 கோடியே 54 லட்சத்து 25,999 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 2162 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. Read More
Apr 16, 2020, 10:05 AM IST
நடிகர் வடிவேலு கடந்த ஒரு வருடமாக புதிய படங்கள் எதிலும் நடிக்காமல் விலகியிருக்கிறார். அதேசமயம் ஏற்கெனவே நடித்த படங்கள் வாயிலாக மீம்ஸ் மூலம் இணைய தளத்திலும் டிவியிலும் தோன்றி தினம் தினம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். Read More
Apr 5, 2020, 12:48 PM IST
இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 13 முதல் 15ம் தேதி வரை நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்தான் அதிகமாக இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 27, 2020, 09:59 AM IST
உலகம் முழுவதும் 5 லட்சத்து 32,224 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இது வரை 24,087 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது Read More
Mar 21, 2020, 13:42 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேருக்கும், கேரளாவில் 33 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 21, 2020, 13:48 PM IST
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று வீடியோவில் தோன்றி கொரோனா விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் Read More