Sep 25, 2020, 18:08 PM IST
தன்னுடைய இனிமையான குரலால் கோடிக்கணக்கான இசை ரசிகர்களைக் கொள்ளை கொண்ட எஸ்பிபி என அன்பாக அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நோயின் காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியும் மனவருத்தமும் அளிக்கிறது. Read More
Sep 25, 2020, 17:55 PM IST
பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தும், அவரது பெருமைக்குப் புகழாரம் சூட்டியும் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார். Read More
Sep 25, 2020, 17:39 PM IST
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை மலையாளிகள் தங்களுக்குள் ஒருவராகத் தான் கருதினர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது இசை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Read More
Sep 25, 2020, 17:27 PM IST
புகழ் பெற்ற பாடகரும், நடிகருமான எஸ்.பி .பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவரது மறைவுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். Read More
Sep 25, 2020, 17:15 PM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை மோசம் அடைந்த போதும் தீவிர சிகிச்சை பலனாக உடல்நிலை படிப்படியாக தேறி வந்தது. ஒரு கட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தார். Read More
Sep 25, 2020, 17:01 PM IST
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது, டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். Read More
Sep 23, 2020, 22:40 PM IST
கொரோனா பாதித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Sep 15, 2020, 18:37 PM IST
தமிழில் விஜய் நடித்த புதிய கீதை, விக்ரம் பிரபு நடித்த கும்கி, ஆனந்தி நடித்த கயல், மற்றும் தொடரி, பொதுவாக எம் மனசு தங்கம் போன்ற சுமார் 50 படங்களில் குணசித்ரம், அப்பா. தொழில் அதிபர் வேடங்களில் நடித்தவர் ப்ளோரண்ட் பெரைரா. இவர் கலைஞர் தொலைக் காட்சியில் பொது மேலாளராக பணியாற்றினார். Read More
Sep 15, 2020, 18:22 PM IST
நீட் தேர்வுக்குப் பயந்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் நடிகர் சூர்யா ஆவேச அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. Read More
Sep 14, 2020, 13:53 PM IST
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. Read More