May 4, 2020, 17:24 PM IST
உலகமெங்கும் பெட்ரோல் டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில் அவை மீது மதிப்புக் கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும் 40 நாட்களாக மக்கள் வேலையின்றி வருமானமின்றி தவிக்கும் நிலையில் இதைச் செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார். Read More
Apr 27, 2020, 21:53 PM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(டி.ஏ.) உயர்வை, அடுத்தாண்டு ஜூன் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈட்டிய விடுப்பு சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Apr 23, 2020, 16:02 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. Read More
Apr 14, 2020, 16:19 PM IST
தமிழ் புத்தாண்டு தினமான இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளும் ஆகும். இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:இந்தியத் திருநாடு யாரையும் மதத்தாலோ, மொழியிலோ, இனத்தாலோ, தொழிலிலோ பாகுபாடு பாராது அனைவரையும் சமமாக நடத்தவேண்டும். Read More
Apr 14, 2020, 16:10 PM IST
உலக அளவில் வெளியாகி வசூலைக் குவித்த படம் அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான். இதில் கதாநாயகியாக நடித்தவர் கிளாடிய கிம் என்கிற கிம் சூ ஹுன். இவர் கொரியாவைச் சேர்ந்த மாட் சாம்பியன் என்பவரை மணந்தார். தற்போது தனது முதல் குழந்தைக்கு கிம் சூ தாய் ஆக உள்ளார். Read More
Mar 15, 2020, 11:58 AM IST
பெட்ரோல், டீசல் வரிகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 2, 2020, 10:42 AM IST
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Feb 10, 2020, 11:14 AM IST
அரசு வேலை மற்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளன. Read More
Feb 1, 2020, 10:55 AM IST
நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். Read More
Jan 31, 2020, 12:39 PM IST
நாடு முழுவதும் பொதுத் துறை வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. சென்னையில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More